நித்திய இராஜியம்
நிலை மாறாத இராஜ்ஜாங்கம் – அது
இயேசுவின் அரசாங்கம் – அதை
அசைக்கவே முடியாது – அது
அழியாத சாம்ராஜ்ஜியம்
1.
இந்திய மண்ணில் விந்தையாய் மலரும்
இயேசுவின் திருக்குடும்பம் ஜாதிகளெல்லாம்
சீர்களாவார் சீக்கிரம் நடந்தேறும் – அது
2.
சத்திய சாட்சிகள் இரத்தம் சிந்தவும்
அச்சம் அகற்றி நிற்கும் தவிர சேனை
இயேசுவின் பின்னே சபையாய் அணி திரளும் – உடன் – அது
3.
வாய்ப்பின் கதவுகள் தாளிடும் காலம்
முடிவுக்கு அடையாளம் காலத்தை கணிப்போம்
கதிரை அறுப்போம் களஞ்சியம் சேர்த்திடுவோம் – அது
niththiya irajeyam
nilai maradha irajngkam – athu
iyesuvin arasangkam – athai
asaikkave mudiyathu – athu
azhiyadha samrajeyam
1.
inththiya mannil vinththaiyay malarum
iyesuvin thirukkudumpam jathikalellam
seerkalavar seekkiram nadanththerum – athu
2.
saththiya sadsikal irathdham sinthdhavum
ascham akarri nirkum dhavira senai
iyesuvin binne sabaiyay ani thiralum – udan – athu
3.
vayppin kadhavukal thalidum kalam
mudivukku adaiyalam kalaththai kanippom
kathirai aruppom kalanjchiyam serththiduvom – athu